“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு”
திருவள்ளுவர் மனதின் பெருமையை உணர்த்த வாழ்வை உயர்த்த எவ்வளவு அழகாக இந்த குரளில் உணர்த்தியுள்ளார்! நம் மனதின் உயர்வு எதுவோ அதுவே நம்முடைய வாழ்வின் உயர்வு
இதில் இன்னொரு மிகப்பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது மனதின் உயர்வு என்றால் பலரும் வெறும் எண்ணங்களின் உயர்வு என்றே தவறாக எண்ணிக் கொண்டுள்ளனர்!
எண்ணங்களின் உயர்வு என்பது சிறப்பு தான் சரிதான் ஆனால் அந்த எண்ணங்களுக்கான வலிமை என்பது மிக முக்கியம் அது தான் உண்மையான உயர்வு,
உயர்வான எண்ணங்கள் வைத்திருந்தாலே ஒருவன் வலிமை அடைந்து விட முடியாது, அப்படி எனில் மன வலிமை எவ்வாறு பெறுவது எப்படி? எண்ணங்களுக்கும் மனதுக்கும் வலிமை எங்கிருந்து கிடைக்கும்?
உதாரணமாக நாம் எப்போதும் பயன்படுத்தும் ஒரு வெளிச்சம் தெளிப்பானின்(Tourch light) உள்ளே பேட்டரி உள்ளது அதில் ஒளிரும் விளக்கும் உள்ளது! ஆனால் அந்த பேட்டரியில் ஆற்றல் இருந்தால்தானே அது பிரகாசமாக நீண்டதூரம் எரியும்?
அதுபோலவே உள்ளத்தனையது உயர்வு என்று திருவள்ளுவர் கூறுவது உள்ளத்தில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்ற கருத்தும் பொருந்தும் அல்லவா?
சரி நம்முடைய மனமானது எப்படி இயங்குகின்றது என்று ஆழ்ந்து சிந்திப்போம்
நாம் உண்ணும் உணவானது பல்வேறு தன் மாற்றங்கள் அடைந்து பல்வேறு கட்டங் களுக்குப் பிறகு உயிர் அணுக்களாக மாறுகிறது ஒவ்வொரு அணுவும் அதன் இயல்பு என்பது தன்னைத் தானே சுழன்று கொண்டிருப்பது ஓரணு தன்னைத்தானே வேகமாக சுழலும் போது அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் காந்த ஆற்றல் எனப்படுகிறது
எவ்வாறெனில் ஒரு காற்றாடி ஆனது வேகமாக சுழலும் போது அதிலிருந்து காற்று வெளிப்படுவதை போல
இதுபோலவே நம்மால் அபரிமிதமாக உற்பத்தி ஆகும் நம் உயிரணுக்கள் சுழன்று காந்த ஆற்றல் வெளிப்படும் பொழுது அந்த காந்த ஆற்றலானது கண்களின் வழியாக பார்வையாகவும், மூக்கின் வழியாக மணமாகவும், வாயின் வழியாக சுவையாகவும் சத்தமாகவும். காதின் வழியாக கேட்கும் திறன் ஆகவும், உடலில் வலி மற்றும் உணர்வுகளாகவும், மனதின் வழியாக எண்ணங்கள் ஆகவும் வெளிப்படுகிறது
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் மனதிற்கான ஆற்றல் நம்முடைய உயிரணுக்களில் இருந்து வெளிவருகிறது கிடைக்கிறது என்று கொள்ளலாம்
மனதிற்கான ஆற்றல் உயிரணுக்களில் இருந்து வருகிறது என்றால் அந்த உயிரணுக்களை நாம் இனப்பெருக்க செயல்பாடுகளிலும் சுய இன்பத்தில் விந்து சக்தியாக மாற்றி வெளியேற்றி விட்டால் நம் மனதில் வலிமை எங்கிருந்து கிடைக்கும்?
சில நிமிட இன்பத்திற்காக நாம் இப்படி உயிராற்றலை வீணாக்கி விடுவதினால் சிறிது காலம் இன்பமாக இருக்கலாம் ஆனால் உண்மையான வலிமைக்கு எங்கே செல்வது?
விந்து சக்தியாகிய உயிர் ஆற்றலை நாம் வீணாக்கிய உடன் உடலானது பலவீனமாக இருப்பதையும், மனம் தளர்ந்து விடுவதையும் இயல்பாக ஒவ்வொரு ஆண்மகனும் மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும் இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை!
விவேகானந்தர் கூறுவார் நாம் வலிமை அடைய இந்த உலகத்தில் பிறந்து உள்ளோம் என்று! ஆனால் நாம் வலிமை அடைந்து கொண்டிருக்கிறோமா?
பிரம்மச்சரியத்தில் நிலைக்க நிலைக்க வலிமையானது படிப்படியாக நம் மனதிற்கு உற்ற துணையாக வந்து சேரும்
நான் தியானம் செய்கிறேன் தவம் செய்கிறேன் எனக்கு மனவலிமை கண்டிப்பாக கிடைத்து விடும் அல்லவா பிரம்மசரியம் அவசியம்தானா என்று பலர் கேட்கிறார்கள்?
வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக கூறுவார் நாம் எண்ணும் எண்ணங்கள் நம்முடைய இலட்சியங்கள் நாம் பார்க்கும் விஷயங்கள் கேட்கும் விஷயங்கள் மற்றும் ஐம்புலன்கள் வழியாக நாம் உணரும் அனைத்துமே நம்முடைய காந்தத்தில் பதிவாகி நம்முடைய கருமையத்தில் சென்று ஒரு பிளாக் பாக்ஸ் விமானத்தில் இருப்பதைப் போல பதிவாகிறது என்று கூறுவார்!
அவ்வாறு நம்முடைய எண்ணங்கள், நம்முடைய விந்து சக்தியின் மூலமான உயிரணுக்களில் கருமையத்தில் பதிவாகிறது என்றால் அதை நாம் விந்து சக்தியாக வீணடித்து விடும்பொழுது அவ்வாறு பதிவான அனைத்து எண்ணங்களும் மறைந்து பலவீனம் அடைந்து விடும் அல்லவா?
இதுதான் நம்முடைய இளைஞர்கள் தற்காலத்தில் அனுபவித்து வருகிறார்கள் அதாவது பிரம்மச்சரியத்தை உணர்த்தாத கல்வி முறையில் நாம் ஒருமுறை ஒரு பக்கம் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறோம் மற்றொரு பக்கம் உயிரணுக்களை வீணாக்கி கொண்டே இருப்பதனால் நாம் கற்ற கல்வியானது நமக்குள்ளே பதியாமல் அது ஓட்டைப் பானையில் ஊற்றும் தண்ணீரை போல ஒழுகி வீணாகிக் கொண்டிருக்கிறது கல்வி நிறுவனங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது மாணவர்களுக்கான அறிவியல் தளங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன ஆனால் ஒருவரும் அதனைத் தன் மனதில் நிறுத்தி மேம்பாடு அடைய இயலவில்லை
தியானம் தவம் செய்யும் போதும் இதே நிலைமை தான் நாம் பெற்ற வரங்கள் நாம் ஈட்டும் செல்வங்கள் அனைத்துமே விந்து சக்தி வழியாக அடுத்த தலைமுறைக்கு உடலானது கொண்டு செல்கிறது அதை முறையற்று வீணாக்கிவிட்டால் யாருக்கு என்ன பலன்?
ஆகவே சகோதரர்களே நாம் தியானத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றாலும் கல்வியில் வெற்றியடைய வேண்டும் என்றாலும் மனதில் வலிமை அடைய வேண்டுமென்றாலும் வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்றாலும் நமக்கு இருக்கும் மிகச் சிறந்த மிக உயரிய ஆயுதம் ஈடுஇணையற்ற ஆயுதம் நம்முடைய உயிரணுக்களை பிரம்மச்சரிய வழியில் பாதுகாப்பதன் மூலமும் அதனை முறையான சித்தர் பயிற்சிகளால் நிலைப்படுத்துவதன் மூலமுமே உண்மையான சாத்தியம்!
???????????????????????? – Prakash www.celibacy.in ????
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
Success is a Journey, Not a Destination: 15 Steps to Achieve It
Success is a journey, not a destination. If we look at the most successful people in every field, we can see that they had a plan, and they worked hard and consistently to reach their goals. At first glance, it may seem impossible to reach success. Fortunately, there are various steps one can take to increase the likelihood of achieving success.
1. Know what success means to you. Success is subjective and it can mean different things to different people. Identify what success means to you by taking some time to reflect and to write down goals for yourself.
2. Begin with a plan. Having a plan is essential to success. Make sure it is a realistic plan that considers your available resources, strengths, and weaknesses.
3. Put it into action. A plan is not effective unless it is put into action. Set deadlines for yourself and do your best to stay on track.
4. Take calculated risks. Success often requires taking risks, but these risks should always be carefully calculated. Consider the potential consequences before taking any big risks.
5. Believe in yourself. Self-belief is also essential to success. Believe that you can reach your goals and don’t give up when things get tough.
6. Use your resources. Successful people know how to use the resources at their disposal. Be sure to take advantage of the resources available to you, whether they are mentors, friends, or anything else.
7. Develop a strong work ethic. You will need to work hard and consistently if you want to achieve success. Developing a strong work ethic is essential in reaching your goals.
8. Avoid procrastination. Procrastination is the enemy of success. If you find yourself procrastinating, try to break the habit by setting deadlines, breaking tasks into smaller pieces, or rewarding yourself when you finish something.
9. Be persistent. Persistence is key to successfully reaching your goals. Don’t give up when things get tough and stay motivated.
10. Celebrate small victories. Celebrating small victories along the way will help keep you motivated and on track.
11. Learn from setbacks. Setbacks are inevitable, but successful people know how to use these setbacks to their advantage. Learn from your mistakes and adjust your plan accordingly.
12. Surround yourself with positive people. You are the average of the five people you spend the most time with. Make sure that your closest friends and colleagues are encouraging and supportive of your goals.
13. Exercise self-discipline. Self-discipline is essential to staying on track and reaching success. Determine which bad habits you need to break and commit to replacing them with new, productive behaviors.
14. Take care of your mind and body. You can’t consistently produce results if you don’t take care of yourself. Get enough sleep, practice mindfulness, and move your body.
15. Never stop learning. Successful people never stop learning. Invest in yourself and always stay curious.
Success is a journey, not a destination. Taking the steps outlined above will help increase your chances of reaching success. Always remember to stay focused, consistent, and motivated. With the right mindset and mindset, anything is possible.