நம்முடைய முன்னோர் நமக்கு அளித்துச் சென்ற பிரம்மச்சரியம் என்ற அறிவுக்கொடையை மறந்ததால் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் அனைத்து உயிர்களையும் போற்றி பாதுகாத்திருக்க வேண்டிய நாமே இயற்கைக்கு எதிரான சக்தியாக மாறி விட்டோம், எவ்வாறு இதை நாம் சரி செய்வது?

நம் முன்னோர்களை மறந்து ஏற்றிவிட்ட ஏணியை எரித்து விட்டு கீழே விழுந்துள்ளோம், இந்த நிலையில் வாழ்வில் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்தும் வருகிறோம்

பிரம்மச்சரிய ஒழுக்கமே வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும் ஆதார சக்தி என்று நம் முன்னோர்கள் அறிந்திருந்த காரணத்தினால், சாதாரண மனிதர்களும் மேம்படும் வகையில், மனித வாழ்வை நான்கு கட்டங்களாக பிரித்து “ குழந்தை பருவம், பிரம்மச்சரிய பருவம், திருமண பருவம், வானப்ரஸ்தம் (இறைவனை நோக்கிய) பருவம், என ஒழுங்கு படுத்தி கொடுத்தார்கள், அதற்கான ஒழுங்கு முறைகளை வகுத்தார்கள்

பிரம்மச்சரிய பருவமே கல்வி கற்கும் பருவம், அபரிமிதமாக உற்பத்தி ஆகும் உயிர் ஆற்றலை கல்விக்கும் ஞானத்துக்கும் பல கலைகளை பயில்வதன் மூலம் பயனாக்கினால் இது மனிதனை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு நிச்சயம் இட்டு செல்லும்

பிரம்மச்சரிய சக்தியை மடைப்பாற்றம் செய்து, சித்தர்களாக யோகிகளாக அபரிமிதமான ஆற்றல் பெற்ற மனிதர்களாக தன்னையும் உயர்த்தி மனிதகுலம் அனைத்தும் புதிய பரிணாம வளர்ச்சி பெற பிரம்மச்சரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

தற்காலத்தில் பல்வேறு அரசியல் பொருளாதார சூழல் காரணங்களால் மனித சமுதாயமே தன்னுடைய மூலத்தை இழந்து தவித்து கொண்டு உள்ளது.

இந்த நிலை மாற நம்மை பற்றிய முழுமையான புரிதலும், முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற பிரம்மச்சரிய ஒழுக்க வாழ்க்கை ரகசியங்களை மீட்டெடுத்து வாழ்வது நம்முடைய கடமையாகும்

???????????????????? – Prakash www.celibacy.in ????

 

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
Nowadays, it has become increasingly important to stay informed about our surroundings, particularly in a world full of chaos and uncertainty. Therefore, it is essential for every individual to have at least a basic understanding of the principles of democracy. The new Tamil Nadu Government has recently brought the “Pradhama Santhiriya Arvi Kodai-6”, also known as the Grade 6 Democracy Awareness Curriculum. This program was introduced to promote knowledge amongst grade 6 students on the principles of democracy and their value.

The program was developed and implemented by the School Education Department, Government of Tamil Nadu, in partnership with the National Institute of Public Cooperation and Child Development, Government of India. It is designed to help children understand democracy in a comprehensive manner, by providing basic information about the philosophy and practice of democracy and developing an understanding of how citizens can meaningfully participate in the democratic process.

The program focuses on developing the students’ knowledge about the concept of democracy, the principles of constitutional governance and advocacy for civil rights. It also educates them about the different levels of government, and the relations between them. In addition, it also encourages them to learn about the rights and responsibilities of citizens in a democracy.

Aside from the theoretical introduction to democracy, the program also introduces practical activities and simulations to help students understand better the workings of democracy. It also gives them opportunities to discuss ideas, think critically, and discuss dilemmas whilst practising responsible decision-making.

With the introduction of this program, students in Tamil Nadu will now be more aware about the importance of democracy. It is our hope that this will translate to increased participation and interest in civic matters amongst the students, and their families, and ultimately have a positive and lasting influence on our society.

Similar Posts