நாம் வாழும் இவ்வுலகில் இயற்கையாக ஒவ்வொரு ஜீவராசிகளின் மிக மிக முக்கியமான பணியாக இயற்கையால் அளிக்கப்பட்ட முக்கிய கட்டளைகள்

மூன்று அவை உணவு,  பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம்

 

உணவு தேடல் 

 

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரும் தன் உயிரை உடலில் தக்கவைத்துக்கொள்ள உணவு தேடல் என்பதை தன் வாழ்வின் முக்கிய வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டும்

 

பாதுகாப்பு 

 

தன்னுடைய உடலையும், சந்ததிகளையும், எதிர்காலத்துக்கான சேமிப்புகளையும், பிற உயிர்களிடமிருந்தும், இயற்கை சீற்றத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

 

இனப்பெருக்கம் 

 

இந்த உடலோடு உயிர் பரிணாமம் நின்று விடாமல் இருக்க தன்னுடைய இனத்தை பெருக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்

 

இம்மூன்று செயல்பாடுகளுக்காக உடல் எப்போதுமே தயார் நிலையில் இருக்கும்

 

நம்முடைய உடல் உறுப்புகளில் சேதமோ பாதிப்போ  நேர்ந்தால் கூட இம்மூன்று கடமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நம்முடைய உடலின் செயல்பாடுகள் இயற்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது

 

இதனாலேயே நாம் உணவின் பின்னாலும், எதிர்கால பாதுகாப்புக்காகவும், இனப்பெருக்க செயல்பாடு களுக்காகவும் அதிக ஆற்றலை செலவழித்து கொண்டிருக்கும் போது நம்முடைய உடலும் மனதும் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் பின்னாளில் பல நோய்களாலும் பலவீனத்தாலும் அவதிப்படுகிறோம்

 

ஐந்தறிவு உயிரினங்கள் கூட போதுமான உணவுக்கு மேல் கொள்வதில்லை, குழந்தை பேருக்காக அன்றி உயிரணுக்கள் நிரம்பிய விந்து சக்தியை வீணாக்குவது இல்லை மேலும் பெரும்பாலான உயிரினங்கள் தகுந்த பாதுகாப்பு சூழலில் இருந்தால் எந்த மருத்துவமும் இன்றியே தன் முழுமையான வாழ்நாளை வாழ்கின்றன

 

பரிணாம வளர்ச்சியின் உச்சம் பெற்ற மனித இனம் மட்டும் ஏன் இவ்வளவு பலவீனம், வாழ்க்கை மற்றும் பொருளாதார சிக்கல்களில் சிக்கி சீரழிகிறது?

 

நம்மிடமுள்ள அபரிமிதமான ஆறாம் அறிவின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தாது   சின்ன சின்ன இன்பத்தை நோக்கி அதிலேயே தேங்கி விடுகிறோம், நாம் தேடும் அந்த இன்பங்கள் இயற்கையின் மூன்று கட்டளைகளுக்கு (உணவு, பாதுகாப்பு, இனப்பெருக்கம்)  வந்து விடுவதால் உடலானது தன்னை பலவீனம் செய்தாயினும் இன்பத்தை நோக்கி செல்கிறது, இதிலிருந்து மீண்டு வருவது காலத்தின் கட்டாயம்

 

 

???????????????????? – Prakash www.celibacy.in ????

 

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
The long-awaited sequel to the highly popular animated film, ‘Eiivan Kattalai – 7’, is finally here. Produced by Fable Films, the film brings together one of the most powerful teams in the animation industry. Directed by Rakesh Surya and written by S.J. Surya, the film follows the journey of a young boy named Eiivan who travels to a mysterious place with an incredible secret.

The film is full of elements of adventure, with a captivating story that follows Eiivan on a quest to discover the secrets of his home planet. With a visually stunning art style, the film provides an immersive experience as the characters embark on a journey of discovery. The movie also features an exciting and memorable soundtrack, featuring classic and modern-day Indian music.

The use of traditional storytelling techniques in the movie helps create a sense of nostalgia for the classic films of the past. This combined with the modern animation techniques make the movie an enjoyable experience for viewers of all ages.

The movie is enjoyable for all family members, with its compelling story and characters. The development of Eiivan’s character as he discovers the secrets of his home world is engaging, and the movie features engaging battle sequences which will keep the audience engrossed.

Overall, Eiivan Kattalai – 7 is a must-watch film for all fans of animation. With its stunning animation, engaging story, and memorable soundtrack, the movie is a delight to watch and experience.

Similar Posts