உயிர் சிவன் கோயில் திருப்பணி

உயிர் சிவன் கோயில் திருப்பணி (பூமி / வாஸ்து / பதக்கால் பூஜை) தை மாதம் 12 ஆம் நாள் (ஜனவரி 26) ( பொங்கல் முடிந்து ஒரு வாரத்தில்) இனிதே துவங்குகிறது,

இறை அருளும் கால சூழல்களும் கைகொடுப்பின் திருப்பணி நிறைவடைந்ததும் நேரடியான பிரம்மச்சரிய பயிற்சிகள், மௌன சிவ நிலை வகுப்புகள், சத்சங்கங்கள் துவங்கப்படும்

உயிர் சிவன் கோயில் (திருப்பணியில் உங்களால் இயன்ற அளவில் (பொருளாதாரம் / உடல் உழைப்பு அல்லது மனதளவிலான சிவ நிலை வாழ்த்துக்கள் மூலம்) பங்கெடுக்க வேண்டுகிறோம்)

– திருமூலர் சன்மார்க்க சங்கம்