நாம் எப்போதாவது இன்பமாக இருக்க வேண்டுமா? அல்லது எப்போதுமே இன்பமாக இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்
நாம் இந்த உலகத்தில் எப்போதும் நிரந்தர இன்பத்தோடு ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மனிதன் வரையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறோம்
உண்மையான இன்பத்தை அடைய வேண்டும் என்றால் இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற அடிப்படை புரிதல் வேண்டும்
நாம் உண்ணும் உணவும் பஞ்ச பூத பிரபஞ்ச சக்தியும் இணைந்து நம்முடைய உடலில் உயிர் அணுக்கள் உற்பத்தி ஆகிறது, அதாவது ஒரு மாமரத்தில் அதனுடைய சத்துக்கள் அனைத்தும் இணைந்து இறுதியாக மாம்பழம் வருவது போல் நம்மிடம் நம்முடைய சக்திகள் அனைத்தும் இணைந்து உயிரணுக்கள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி உள்ளது
உடல் முழுதும் உயிரணுக்களும் அது விரிவு பெற்று உயிராற்றலும் பரவி இருந்தாலும் அதன் இயக்க மையம் என்பது மூளை மற்றும் இடுப்பு பகுதியை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது
எந்த ஒரு அணுவும் இயல்பாகவே சுழலும் தன்மை கொண்டு இருப்பதால் அந்த இயக்கத்தின் விளைவாக காந்த ஆற்றல் விரிவடைகிறது,
அதுபோலவே நம்முடைய உயிரணுக்களின் இயக்கத்தின் காரணமாக ஜீவ காந்த ஆற்றல் உற்பத்தி ஆகிறது, நம்மில் இருந்து வெளிப்படும் ஜீவ காந்த ஆற்றலானது ஐம்புலன்கள் வழியாக வெளியேறும் போது பார்க்கும் திறன், கேட்கும் திறன், நுகரும் திறன், சுவைக்கும் திறன், உணரும் திறன் பெறுகிறோம், மேலும் காந்த ஆற்றலானது விரிவடைந்து மூளையின் வழியாக மனமாகவும் வெளிப்படுகிறது
இந்த காந்த ஆற்றலை சூட்சும தேகம் அல்லது ஜீவ காந்தம் என பல பெயர்களில் அழைக்கிறோம்
எவ்வாறு மின்சாரமானது அது வெளிப்படும் சாதனங்களுக்கு தகுந்தாற்போல வித விதமான பலன்களை தருகிறதோ, அது போலவே நம் உடலின் ஜீவகாந்த ஆற்றலானது வெளிப்படும் உறுப்புகளுக்கு ஏற்ப நமக்கு பயன் அளிக்கும் திறனாக வெளிப்படுகிறது
நம் உடலில் உள்ள இந்த ஜீவ காந்த ஆற்றல் புலன்கள் வழியாகவும் மனதின் வழியாகவும் செலவாகும் போது நமக்கு தற்காலிக இன்ப துன்ப உணர்வு கிடைக்கிறது, அதை சிற்றின்பம் என்று அழைக்கிறோம்!
உதாரணமாக நாம் ஒரு இனிப்பு பண்டம் அதாவது ஜிலேபி என்று வைத்துக் கொள்வோம் முதல் ஜிலேபி சாப்பிடும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது சாப்பிடுகிறோம் மிக மிக சுவையாக இருக்கிறது நமக்கு கிடைத்த அந்த சுகம் நம்முடைய நாக்கிலிருந்து கிடைத்ததா அல்லது ஜிலேபியில் இருந்து கிடைத்ததா?
சரி மேலும் இன்னும் ஒரு பத்து ஜிலேபி சாப்பிடுவோம் இப்போது பத்தாவது ஜிலேபி சாப்பிடும் போது அது முதல் ஜிலேபி யில் கிடைத்த அதே இன்பத்தோடு இருக்கிறதா?
பத்தாவது ஜிலேபி சாப்பிடும்போது நாவினில் சிறிதளவு சுவையும் தென்படவில்லை அதாவது ஒரே வகையான இனிப்பு பண்டம் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு சுவையாகவும் இறுதியாக சாப்பிடும் போது சுவை அற்று துன்பமாக மாறி விடுகிறது
இதிலிருந்து நாம் எளிதாக உணர்ந்து கொள்ளலாம் சுவையானது நம்முடைய நாவின் காந்த ஆற்றல் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிறது ஆகவே ஜிலேபி என்பது வெறும் தூண்டுதல் பொருளே
அது போலவே உலகத்தில் எந்த ஒரு பொருளின் மூலம் நாம் இன்பம் பெறுகிறோம் என்று நினைத்தாலும் அது நம்முடைய காந்த ஆற்றல் வெளியேற்றத்தால் நம்மில் இருந்தே அந்த இன்பத்தை பெறுகிறோம்… பாலின்பம் என்பதும் இதே தான்
இவ்வாறு நாம் வெளி பொருட்களின் மூலம் நம் உடலில் உள்ள காந்த ஆற்றலை விரயம் செய்து அப்போதைக்கப்போது இன்ப துன்ப உணர்வுகளை பெறுவது சிற்றின்பம் எனப்படுகிறது
பேரின்பம் என்பது எவ்வாறு ஐம்புலன்கள் வழியாக, விந்து சக்தியின் வழியாக காந்த ஆற்றல் வீணாகிறது என்று ஆராய்ந்து, வீணாகும் காந்த ஆற்றலை நம் உடலில் சேமித்து சரியான பாதையில் ஆற்றலை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு திருப்பி எப்போதும் இன்பமாக மகிழ்வாக நிறைந்த ஆற்றலோடு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ நம்மை மேம்படுத்திக் கொள்ளும் உயர்ந்த வாழ்க்கை முறையாகும்,
அதற்காகவே நாம் பிரம்மச்சரிய தியான யோக பயிற்சிகளை வடிவமைத்து தகுந்த வகையில் பயிற்சிகள் அளித்து வருகிறோம்
உண்மையில் பேரின்பத்தில் இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை, நமக்குள்ளே நாம் நிலைத்து இருந்தால் யோக தியான முறைகளில் நம்மை மேம்படுத்துவதற்கும், சமுதாயத்துக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் பிரம்மச்சரியம் பெருமளவு துணை புரியும்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
https://celibacy.in/wp-content/uploads/2022/05/Brahmacharya-Power-book.png816528celibacyinhttps://celibacy.in/wp-content/uploads/2021/03/superlogosmall.jpgcelibacyin2022-06-06 18:57:252022-06-06 19:06:54இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை – 11
பிரம்மச்சரிய ஒழுக்க வாழ்வின் மேன்மையை உணர்ந்த முன்னோர்கள் ஆண்களுக்கு பிரம்மச்சரிய கல்வியின் முக்கியத்துவத்தையும் சன்னியாத்தின் மேன்மையையும் உணர்த்தி வளர்த்தார்கள், சிற்றின்பங்களை அதிகம் விரும்பும் ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்கள்
சிற்றின்பத்தை விரும்பாத பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் வலிமை மிக்க ஆண்களுக்கு பேரின்பத்தில் நிலைக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்கள் அவர்கள் மூலமாக பல்வேறு கலைகளை மேம்படுத்தி அது சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் பயன்படும்படி செய்தார்கள்
சமுதாயத்தில் மிக வலிமை படைத்த வீரனாக பிரம்மச்சரிய வீரனே திகழ்ந்தான் மிகவும் சக்திவாய்ந்த மருத்துவராக பிரம்மச்சரியத்தில் நிலைத்த மருத்துவரே திகழ்ந்தார் இதுபோல 64 கலைகளிலும் பல உதாரணங்களை எடுத்துக் கூற இயலும் ஏனெனில் அவர்கள் தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை வீணடிக்காது மற்றொரு ஆற்றலாக மாற்றம் செய்யும் திறனை உன்னதமான பிரம்மச்சரிய கல்வி முறையால் பெற்றிருந்தார்கள்
அவ்வாறு பிரம்மச்சரியத்தில் நிலைத்த ஆண்களுக்கு அவர்களின் தியாகத்திற்கு குடும்பத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மிகுந்த மரியாதை கொடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அபரிதமான காந்த ஆற்றலின் ஆசியைப் பெற்று பூ உலகையே சொர்க்கமாக மாற்றினார்கள்
ஆண்கள் அனைவரும் சன்யாசம் பெற்று பிரம்மச்சரிய வாழ்வுக்கு சென்றுவிட்டால் பெண்களின் நிலை என்ன? இந்த கேள்வி சாதாரணமாக என் வார்த்தைகளை படிக்கும்போது கேட்கும்போது போது தோன்றும் அது இயல்பானதே
மற்ற ஜீவராசிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம், எல்லா உயிரினங்களிலும் ஒரே ஒரு ஆண் மிருகம் இருந்தால் அதனை சுற்றி பல பெண் மிருகங்கள் சூழ்ந்திருக்கும் அதற்குக் காரணம் உயிரின படைப்பில் ஒரு ஆண் மிருகத்தால் பல லட்சக்கணக்கான உயிர் அணுக்களை விந்து சக்தி மூலம் வெளியேற்ற இயலும் ஆனால் பெண் மிருகத்தால் ஒரே ஒரு கருமுட்டையை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்க இயலும்
ஒரு சேவல் இருந்தால் அதற்கு இணையாக பத்துக்கும் மேலான கோழிகளை விடுவதும், ஒரு ஆண் கிடாய் ஆடு இருந்தால் அதற்கு முப்பது நாற்பது பெண் ஆடுகள் விடுவதும், ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே ஒரு காளை மாட்டினை வைத்து ஊரிலுள்ள அனைத்து பசுமாடுகளுக்கும் சினை உண்டாக்குவதும் நம் தமிழகத்தில் விவசாயம் செய்யும் அனைவரும் செய்யும் வழிமுறை தான், இயற்கையில் பெரும்பாலான உயிரினங்களில் இயல்பாகவே இந்த நிலைதான்
இயற்கையானது தானாகவே தனக்கான சமுதாய விதிகளை உருவாக்கி சமன் செய்து கொள்ளும்!, ஆகவே தான் ஆண்கள் அனைவரும் குடும்ப வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் அக்கால கட்டத்தில் இல்லை…
ஆனால் தற்காலத்தில் தன்னை உணரும் வாய்ப்பை மறந்து ஒவ்வொரு ஆண்மகனும் குடும்பம் நடத்தும் குடும்பி யாகவே வாழவேண்டுமென்று போதிக்கப்பட்டு உண்மைத்தன்மை உணர்த்தப்படாமல் மறக்கடிக்கப்படுள்ளது, உணர்ந்தாலும் சிறுவயது முதல் கற்ற கல்வி முறைகளால் குழம்பி உள்ளனர்
தற்கால பழக்கங்களால் உண்மையில் நாம் பலவீனமே அடைந்து உள்ளோம், இயற்கையை ரட்சித்து காக்க வேண்டிய பொறுப்பை மறந்து இயற்கை வளங்களை சுரண்டி சிதைத்து எதிராக வாழும் நிலைக்கு சென்றுவிட்டோம்
நாம் அறிந்த வரையில் இந்த பூமி பல உயிரினங்களும் வாழ்வதற்காக படைக்கப்பட்ட ஒரே உயிர்க்கோளம், ஆனால் நம்மில் பலரும் நம் சுயநலத்துக்காக அழிப்பதற்காகவே இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது என்று வாழ்கிறார்கள்,
உண்மை உணர்ந்து ஒழுக்கத்தில் நிலைத்து வாழ்வோம் …
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
https://celibacy.in/wp-content/uploads/2022/05/Brahmacharya-Power-book.png816528celibacyinhttps://celibacy.in/wp-content/uploads/2021/03/superlogosmall.jpgcelibacyin2022-06-01 20:14:362022-06-01 20:25:59குடும்பம் நடத்தும் குடும்பி – 10
மிகச்சிறந்த கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் உடைய நாடுகளின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்த சமுதாயம் அக்காலக்கட்டங்களில் பிரம்மச்சரிய கல்விக்கும் நம்முடைய உயிரணுக்களை காமத்துக்காக விரயம் செய்யாது தன்மாற்றம் செய்து தன்னை வலிமை படுத்திக்கொள்ள மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததை மிக எளிதாக உணரலாம்,
பிரம்மச்சரியத்தை மறந்து காமத்தில் திளைத்த அரசாங்கங்கள் அதாவது அந்தப்புரம் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மன்னர்கள் அந்தந்த தலைமுறையிலேயே அழிந்து அற்ப ஆயுளோடு மரணித்த வரலாறுகள் அனேகம்
ஸ்பார்டன் என்ற ஒரு தேசத்தில் அவர்கள் தன்னுடைய பிரம்மச்சரிய சக்தியை முழுமையாக வீரத்திற்கு அர்ப்பணித்து உலகப் புகழ் பெற்று விளங்கினார்கள்,
நம்முடைய பாரத தேசத்தில் பிரம்மச்சரிய ஆற்றல்கள் அனைத்தும் 64 கலைகளாக மலர்ந்தது
ராஜ்ஜியங்களை இழந்த மன்னர்கள் பிரம்மச்சரியத்தை துணையாக கொண்டு இழந்த ராஜ்ஜியங்களை மீட்டெடுத்த வரலாறுகள் பாரத தேசத்தில் அதிகம்
பிரம்மச்சரியத்தின் மதிப்பை உணர்ந்த மனிதன் பிற உயிர்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவைகளின் சுதந்திரத்தையும் உரிமையையும் மதித்து வாழும் பண்பை இயல்பிலேயே பெற்றிருந்தான்
பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க துவங்கிய மனிதனுக்கே இயற்கையோடு இயைந்து வாழும் சக்தி அதிகம் என்பதால், பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும் வலிமை சேர்க்கும் உயிரினமாக அக்காலத்தில் மனித இனமும் இருந்தது
தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை பெருமையை உணர்ந்த மனிதன் ஒழுக்கம் வாய்ந்த மனிதனாக பெண்களுக்கும் மதிப்பளிக்கும் மனிதனாக இருக்க இயலும், உண்மையாக பெண்களின் நலனில் அக்கறை கொண்ட எந்த மனிதரும் பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்க்கை நடத்துவர்
இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை – 11
Prakash Blogsநாம் எப்போதாவது இன்பமாக இருக்க வேண்டுமா? அல்லது எப்போதுமே இன்பமாக இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்
நாம் இந்த உலகத்தில் எப்போதும் நிரந்தர இன்பத்தோடு ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மனிதன் வரையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறோம்
உண்மையான இன்பத்தை அடைய வேண்டும் என்றால் இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற அடிப்படை புரிதல் வேண்டும்
நாம் உண்ணும் உணவும் பஞ்ச பூத பிரபஞ்ச சக்தியும் இணைந்து நம்முடைய உடலில் உயிர் அணுக்கள் உற்பத்தி ஆகிறது, அதாவது ஒரு மாமரத்தில் அதனுடைய சத்துக்கள் அனைத்தும் இணைந்து இறுதியாக மாம்பழம் வருவது போல் நம்மிடம் நம்முடைய சக்திகள் அனைத்தும் இணைந்து உயிரணுக்கள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி உள்ளது
உடல் முழுதும் உயிரணுக்களும் அது விரிவு பெற்று உயிராற்றலும் பரவி இருந்தாலும் அதன் இயக்க மையம் என்பது மூளை மற்றும் இடுப்பு பகுதியை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது
எந்த ஒரு அணுவும் இயல்பாகவே சுழலும் தன்மை கொண்டு இருப்பதால் அந்த இயக்கத்தின் விளைவாக காந்த ஆற்றல் விரிவடைகிறது,
அதுபோலவே நம்முடைய உயிரணுக்களின் இயக்கத்தின் காரணமாக ஜீவ காந்த ஆற்றல் உற்பத்தி ஆகிறது, நம்மில் இருந்து வெளிப்படும் ஜீவ காந்த ஆற்றலானது ஐம்புலன்கள் வழியாக வெளியேறும் போது பார்க்கும் திறன், கேட்கும் திறன், நுகரும் திறன், சுவைக்கும் திறன், உணரும் திறன் பெறுகிறோம், மேலும் காந்த ஆற்றலானது விரிவடைந்து மூளையின் வழியாக மனமாகவும் வெளிப்படுகிறது
இந்த காந்த ஆற்றலை சூட்சும தேகம் அல்லது ஜீவ காந்தம் என பல பெயர்களில் அழைக்கிறோம்
எவ்வாறு மின்சாரமானது அது வெளிப்படும் சாதனங்களுக்கு தகுந்தாற்போல வித விதமான பலன்களை தருகிறதோ, அது போலவே நம் உடலின் ஜீவகாந்த ஆற்றலானது வெளிப்படும் உறுப்புகளுக்கு ஏற்ப நமக்கு பயன் அளிக்கும் திறனாக வெளிப்படுகிறது
நம் உடலில் உள்ள இந்த ஜீவ காந்த ஆற்றல் புலன்கள் வழியாகவும் மனதின் வழியாகவும் செலவாகும் போது நமக்கு தற்காலிக இன்ப துன்ப உணர்வு கிடைக்கிறது, அதை சிற்றின்பம் என்று அழைக்கிறோம்!
உதாரணமாக நாம் ஒரு இனிப்பு பண்டம் அதாவது ஜிலேபி என்று வைத்துக் கொள்வோம் முதல் ஜிலேபி சாப்பிடும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது சாப்பிடுகிறோம் மிக மிக சுவையாக இருக்கிறது நமக்கு கிடைத்த அந்த சுகம் நம்முடைய நாக்கிலிருந்து கிடைத்ததா அல்லது ஜிலேபியில் இருந்து கிடைத்ததா?
சரி மேலும் இன்னும் ஒரு பத்து ஜிலேபி சாப்பிடுவோம் இப்போது பத்தாவது ஜிலேபி சாப்பிடும் போது அது முதல் ஜிலேபி யில் கிடைத்த அதே இன்பத்தோடு இருக்கிறதா?
பத்தாவது ஜிலேபி சாப்பிடும்போது நாவினில் சிறிதளவு சுவையும் தென்படவில்லை அதாவது ஒரே வகையான இனிப்பு பண்டம் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு சுவையாகவும் இறுதியாக சாப்பிடும் போது சுவை அற்று துன்பமாக மாறி விடுகிறது
இதிலிருந்து நாம் எளிதாக உணர்ந்து கொள்ளலாம் சுவையானது நம்முடைய நாவின் காந்த ஆற்றல் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிறது ஆகவே ஜிலேபி என்பது வெறும் தூண்டுதல் பொருளே
அது போலவே உலகத்தில் எந்த ஒரு பொருளின் மூலம் நாம் இன்பம் பெறுகிறோம் என்று நினைத்தாலும் அது நம்முடைய காந்த ஆற்றல் வெளியேற்றத்தால் நம்மில் இருந்தே அந்த இன்பத்தை பெறுகிறோம்… பாலின்பம் என்பதும் இதே தான்
இவ்வாறு நாம் வெளி பொருட்களின் மூலம் நம் உடலில் உள்ள காந்த ஆற்றலை விரயம் செய்து அப்போதைக்கப்போது இன்ப துன்ப உணர்வுகளை பெறுவது சிற்றின்பம் எனப்படுகிறது
பேரின்பம் என்பது எவ்வாறு ஐம்புலன்கள் வழியாக, விந்து சக்தியின் வழியாக காந்த ஆற்றல் வீணாகிறது என்று ஆராய்ந்து, வீணாகும் காந்த ஆற்றலை நம் உடலில் சேமித்து சரியான பாதையில் ஆற்றலை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு திருப்பி எப்போதும் இன்பமாக மகிழ்வாக நிறைந்த ஆற்றலோடு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ நம்மை மேம்படுத்திக் கொள்ளும் உயர்ந்த வாழ்க்கை முறையாகும்,
அதற்காகவே நாம் பிரம்மச்சரிய தியான யோக பயிற்சிகளை வடிவமைத்து தகுந்த வகையில் பயிற்சிகள் அளித்து வருகிறோம்
உண்மையில் பேரின்பத்தில் இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை, நமக்குள்ளே நாம் நிலைத்து இருந்தால் யோக தியான முறைகளில் நம்மை மேம்படுத்துவதற்கும், சமுதாயத்துக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் பிரம்மச்சரியம் பெருமளவு துணை புரியும்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
குடும்பம் நடத்தும் குடும்பி – 10
Prakash Blogsபிரம்மச்சரிய ஒழுக்க வாழ்வின் மேன்மையை உணர்ந்த முன்னோர்கள் ஆண்களுக்கு பிரம்மச்சரிய கல்வியின் முக்கியத்துவத்தையும் சன்னியாத்தின் மேன்மையையும் உணர்த்தி வளர்த்தார்கள், சிற்றின்பங்களை அதிகம் விரும்பும் ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்கள்
சிற்றின்பத்தை விரும்பாத பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் வலிமை மிக்க ஆண்களுக்கு பேரின்பத்தில் நிலைக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்கள் அவர்கள் மூலமாக பல்வேறு கலைகளை மேம்படுத்தி அது சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் பயன்படும்படி செய்தார்கள்
சமுதாயத்தில் மிக வலிமை படைத்த வீரனாக பிரம்மச்சரிய வீரனே திகழ்ந்தான் மிகவும் சக்திவாய்ந்த மருத்துவராக பிரம்மச்சரியத்தில் நிலைத்த மருத்துவரே திகழ்ந்தார் இதுபோல 64 கலைகளிலும் பல உதாரணங்களை எடுத்துக் கூற இயலும் ஏனெனில் அவர்கள் தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை வீணடிக்காது மற்றொரு ஆற்றலாக மாற்றம் செய்யும் திறனை உன்னதமான பிரம்மச்சரிய கல்வி முறையால் பெற்றிருந்தார்கள்
அவ்வாறு பிரம்மச்சரியத்தில் நிலைத்த ஆண்களுக்கு அவர்களின் தியாகத்திற்கு குடும்பத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மிகுந்த மரியாதை கொடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அபரிதமான காந்த ஆற்றலின் ஆசியைப் பெற்று பூ உலகையே சொர்க்கமாக மாற்றினார்கள்
ஆண்கள் அனைவரும் சன்யாசம் பெற்று பிரம்மச்சரிய வாழ்வுக்கு சென்றுவிட்டால் பெண்களின் நிலை என்ன? இந்த கேள்வி சாதாரணமாக என் வார்த்தைகளை படிக்கும்போது கேட்கும்போது போது தோன்றும் அது இயல்பானதே
மற்ற ஜீவராசிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம், எல்லா உயிரினங்களிலும் ஒரே ஒரு ஆண் மிருகம் இருந்தால் அதனை சுற்றி பல பெண் மிருகங்கள் சூழ்ந்திருக்கும் அதற்குக் காரணம் உயிரின படைப்பில் ஒரு ஆண் மிருகத்தால் பல லட்சக்கணக்கான உயிர் அணுக்களை விந்து சக்தி மூலம் வெளியேற்ற இயலும் ஆனால் பெண் மிருகத்தால் ஒரே ஒரு கருமுட்டையை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்க இயலும்
ஒரு சேவல் இருந்தால் அதற்கு இணையாக பத்துக்கும் மேலான கோழிகளை விடுவதும், ஒரு ஆண் கிடாய் ஆடு இருந்தால் அதற்கு முப்பது நாற்பது பெண் ஆடுகள் விடுவதும், ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே ஒரு காளை மாட்டினை வைத்து ஊரிலுள்ள அனைத்து பசுமாடுகளுக்கும் சினை உண்டாக்குவதும் நம் தமிழகத்தில் விவசாயம் செய்யும் அனைவரும் செய்யும் வழிமுறை தான், இயற்கையில் பெரும்பாலான உயிரினங்களில் இயல்பாகவே இந்த நிலைதான்
இயற்கையானது தானாகவே தனக்கான சமுதாய விதிகளை உருவாக்கி சமன் செய்து கொள்ளும்!, ஆகவே தான் ஆண்கள் அனைவரும் குடும்ப வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் அக்கால கட்டத்தில் இல்லை…
ஆனால் தற்காலத்தில் தன்னை உணரும் வாய்ப்பை மறந்து ஒவ்வொரு ஆண்மகனும் குடும்பம் நடத்தும் குடும்பி யாகவே வாழவேண்டுமென்று போதிக்கப்பட்டு உண்மைத்தன்மை உணர்த்தப்படாமல் மறக்கடிக்கப்படுள்ளது, உணர்ந்தாலும் சிறுவயது முதல் கற்ற கல்வி முறைகளால் குழம்பி உள்ளனர்
தற்கால பழக்கங்களால் உண்மையில் நாம் பலவீனமே அடைந்து உள்ளோம், இயற்கையை ரட்சித்து காக்க வேண்டிய பொறுப்பை மறந்து இயற்கை வளங்களை சுரண்டி சிதைத்து எதிராக வாழும் நிலைக்கு சென்றுவிட்டோம்
நாம் அறிந்த வரையில் இந்த பூமி பல உயிரினங்களும் வாழ்வதற்காக படைக்கப்பட்ட ஒரே உயிர்க்கோளம், ஆனால் நம்மில் பலரும் நம் சுயநலத்துக்காக அழிப்பதற்காகவே இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது என்று வாழ்கிறார்கள்,
உண்மை உணர்ந்து ஒழுக்கத்தில் நிலைத்து வாழ்வோம் …
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
ஆவதும் அழிவதும் பிரம்மச்சரியத்தில் – 9
Prakash Blogsமிகச்சிறந்த கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் உடைய நாடுகளின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்த சமுதாயம் அக்காலக்கட்டங்களில் பிரம்மச்சரிய கல்விக்கும் நம்முடைய உயிரணுக்களை காமத்துக்காக விரயம் செய்யாது தன்மாற்றம் செய்து தன்னை வலிமை படுத்திக்கொள்ள மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததை மிக எளிதாக உணரலாம்,